Recap - Bangladesh India Friendship Meetup 2022 S-6

அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்,

கடந்த 16/3/22 அன்று எனது map maker வாயிலாக அறிமுகமான நண்பர் @MahabubMunna whatsapp ல் செய்தி அனுப்பி வங்கதேச LG சென்னையில் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார் என தெரிவித்து அதில் பங்கேற்க வேண்டும் தெரிவித்தார்

நண்பர் @engrNasir என்னை தொடர்கொண்டார் நான் தவறாமல் கலந்து கொள்கிறேன் தெரிவித்தேன்

இன்று (26/03/22) 6 மணியளவில் Rain Drop Hotel நானும் நண்பர் @aravind_995 பங்கேற்றோம்

நண்பர் @engrNasir அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினோம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது இந்த சந்திப்பு

இந்த சந்திப்பை நினைவு கொள்ளும் விதமாக நான் அவருக்கு சென்னை LG பெயர் பதிக்கப்பட்ட T-shirt ஒன்றை அவருக்கு நினைவு பெரிசாக வழங்கினோம் அவரும் நமக்கு ஒரு நினைவு பரிசை வழங்கினார்.

1.30 மணிநேரத்திற்கு மேல் சென்ற இந்த சந்திப்பு இனிதே நிறைவுற்றாலும் நாம் என்றும் மறவாத சந்திப்பதாக அமைந்தது.

122 Likes

Long live our friendship. thanks a lot for spending your valuable time with @engrNasir and hope future you visit in Bangladesh

14 Likes

Take Love From Bangladesh Local Guide.

10 Likes

Love from Bangladesh

6 Likes

খুবই ভালো লাগলো এই রকম একটি আয়োজন দেখে।

5 Likes

@RtnArulPrakasamT thanks for this meet-up.

4 Likes

@RtnArulPrakasamT শুভ কামনা সবার জন্য

4 Likes

Thanks a lot for this recap. Long live Local guides

5 Likes

Love from Bangladesh

3 Likes

Wishing more and more relationship between two countries local guides in near future.

3 Likes

@RtnArulPrakasamT Thank you for sharing your thoughts. I wish I could be there. Love and regards from a fellow Bangladeshi Local Guides. :blue_heart: :pray:t2:

3 Likes

Well done every! indeed it’s a great initiative for local guides between two countries;

Thank you for good idea and sharing with us @RtnArulPrakasamT , @MahabubMunna and @engrNasir

3 Likes

Long live the friendship.

@RtnArulPrakasamT

Are you a Rotarian?

3 Likes

Yes @IshtiakAhmed , and Charter President of the Club

1 Like

Thanks @MahabubMunna all your efforts

Great to know. I was President of my club in the year 2016-17. Now I am Assistant District Trainer of District 3281.

@RtnArulPrakasamT

2 Likes

Hello very dear @RtnArulPrakasamT

Extremely sorry that I forgot to respond to your lovely post.

The Bangladesh-India Friendship meetup looks very interesting, dear Arul Ji.

Excited to see dear friend @engrNasir in Chennai…

Next time, kindly inform me - I too shall try to attend.

Happy to see our @aravind_995 .

Long live our friendship.

Best wishes, dear all.

1 Like

এভাবেই আমার একসাথে থাকতে চাই! মিলেমিশে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।