nice local food of keep fasting in Ramzan Mubarak homemade food Karachi Pakistan this is very good for health and need to body
11 Likes
இவை அனைத்தும் கராச்சி உணவுகள் என்று பதிவை பதிவிட்டுருக்கிறீர்கள்…
ஆனால் அதில் பேரித்த பழம், சுண்டல் கஞ்சி, தர்பூசணி போன்றவை அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்துவார்கள்…
இருப்பினும் தங்களுடைய பதிவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்
Thks you friend
1 Like