Foods and flowers 💐.

அழகும் , சுவையும் .

வணக்கம்.

:pray: .

பூக்களின் அழகுடன் உணவின் சுவையும் கூடிய உணவகங்கள் மனதை நெகிழ செய்கின்றன.

சமீபத்திய பிரயாண அனுபவங்களில்,

மிகவும் பிடித்த பூந்தோட்டத்துடன் சேர்ந்த ஒரு உணவகத்தை

பார்க்க நேர்ந்தது.

மலர்களை வளர்க்கும் பாங்கு,

நடுவில் அமைந்த உணவு

மேஜைகள்.

மிகப்பெரிய பூவுடன் கூடிய இலைகள்.

குலையாக உள்ள பூ.

மொத்த உணவகமே பூஞ்செடிகளுக்கு மத்தியில் அமைந்த அழகு.

எனக்கு பிடித்த இந்த அனுபவம் மற்றையோருக்காகவும் இந்த கட்டுரை.

செய்தி வாய்ப்புக்கு நன்றி

@DeniGu .

:india: :tada: சுதந்திர தின வாழ்த்துகளுடன்.

https://maps.app.goo.gl/JWgeeFmowHtfGux98

22 Likes