Theenan's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 7

பாகற்காய் மசால்.

 பாகற்காய் மசால். 

🙏.

வணக்கம். 

   பாகற்காய், கொண்டைகடலை மசால். இந்த சேர்ப்பு உணவு, சப்பாத்தி மற்றுமுள்ள தோசை, சாதம், இட்லி வகையிலான உணவுக்காக சேர்த்து உண்ணலாம். கொண்டைகடலை, பெங்கால்கிராம், chick peas  என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

 நீரிழிவு, புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்கது. 

பாகற்காயின் விதை மற்றுமுள்ள உட்பகுதி தங்க சத்து அதிகமாக இருப்பதாக மிக பழைய செவிவழி வந்த செய்தி.                      

20221126_122258.jpg

 நான் தனி நபராக இருப்பதால், நானாக சமைத்த உணவு.

20221126_131259.gif

@DeniGu இந்த உணவுவகை 

கசப்பு சுவை உள்ள உணவு. 

மருத்துவ பயன் கருதி அவசியமாக செய்து சாப்பிடவும். 

 

செய்தி பயனுக்காக நன்றி. 🍴👌

R.Theerthanarayanan # Rain teller
பாலப்பம்பட்டி, தமிழ் நாடு, இந்தியா
1 comment
Level 8

Re: பாகற்காய் மசால்.

Hello @Theenan 

Nice to read your post.Thanks for sharing this.