புத்தகத்திருவிழாவில் பங்கேற்ற தருணம்…
இடம் : இராமநாதபுரம் விளையாட்டு மைதானம்
இராமநாதபுரம் மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
இந்தியா
வாழ்வின் அனைவருக்கும் நல்லறிவோ அல்லது நற்குணமோ மக்களுக்கு புகுட்டுவதில் புத்தகம் முக்கிய பங்காற்றுகிறது…
எனக்கும் அந்த இடத்தை காண ஆர்வப்பட்டு அந்த இடத்திற்குச் சென்றேன்.
பல்வேறு பதிப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட புத்தகங்களை பார்வையிட்டேன்…
இதில் பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்…
உள்ளூர் வழிகாட்டியாக நம் அனைவர்களும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எப்பொழுதம் கடைபிடித்தால் நம் பயணிக்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் மக்களுக்கு தேவையான பயனுள்ள கருத்துகளை தெரிவிக்கவும் நமது வாழ்வின் சிந்தனைகள் பரந்த எண்ணங்களுடன் சிறந்து விளங்கும்…
நான் கூறியவை யாவும் ஏதோ எனக்கு தெரிந்த கருத்துகளை தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்… நன்றிகள் பல
![]()




