பாகற்காய் மசால்.
.
வணக்கம்.
பாகற்காய், கொண்டைகடலை மசால். இந்த சேர்ப்பு உணவு, சப்பாத்தி மற்றுமுள்ள தோசை, சாதம், இட்லி வகையிலான உணவுக்காக சேர்த்து உண்ணலாம். கொண்டைகடலை, பெங்கால்கிராம், chick peas என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
நீரிழிவு, புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்கது.
பாகற்காயின் விதை மற்றுமுள்ள உட்பகுதி தங்க சத்து அதிகமாக இருப்பதாக மிக பழைய செவிவழி வந்த செய்தி.
நான் தனி நபராக இருப்பதால், நானாக சமைத்த உணவு.
@DeniGu இந்த உணவுவகை
கசப்பு சுவை உள்ள உணவு.
மருத்துவ பயன் கருதி அவசியமாக செய்து சாப்பிடவும்.
செய்தி பயனுக்காக நன்றி.