குடத்தனை

மணல் கோட்டை

மிகவும் அழகான பிரதேசம்

இங்கு ஆதி கால கோயில் ஒன்றும் உள்ளது இந்துக் கோயில்

ஒல்லாந்தர் காலத்து சேர்ச் உள்ளது மணலால் மூடப்பட்டு

4 Likes