அணைமீன்களின் தனி சுவை.

அணை Dam மீன்கள்.

:whale: :tropical_fish: :tropical_fish: :shark: .

அணை என்பது நீர்வள ஆதார சக்தியாக இருப்பது மட்டுமல்ல.,

இயற்கையான அழகை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப் பட்டுள்ளன.

தண்ணீருக்காக அணைகளும், இயற்கை அழகுக்காக மக்கள்,

மற்றுமுள்ள போட்டிங் ,கட்டிட கலை, நீர்வாழ் பிராணிகள் இவைகளை கண்டு களிக்க tourists ஆக வருகின்றனர்.

அமராவதி

அமராவதி, இந்திய, தமிழக, உடுமலை பகுதியிலுள்ள ஒரு சீறிய அணை.

இதன் மீன்கள் மிக ருசியான வகை.

இந்த மீன்கள் அரசு Govt of Tamil nadu மீன்வள துறையில் பராமரிக்க பட்டு நேரடியாக விற்பனை செய்ய படுகின்றன.

அரசு நேரடியாக மீன்களை சிறந்த முறையாக சமைத்த உணவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர இங்குள்ள முதலை பண்ணை சிறந்த சு‌ற்றுலா இடமாக இருக்கிறது.

மேலும் பல சு‌ற்றுலா தலங்களும்

அடைந்துள்ளது.

இனிய இந்த செய்தி வாய்ப்புக்கு நன்றி @TraciC .

வணக்கம். :pray:

:india:

27 Likes

dear @Theenan

Thanks for sharing this post. Could you desribe a little bit more about the fish? It looks delicious.

Rasyid.

Tulungagung, Indonesia.

2 Likes

This looks so good! @Theenan

2 Likes

:blush: Thank you @Ewaade_3A ,

@rasyidmask . :pray: .

.

1 Like

@Theenan thank you for sharing such lovely photos! Those fish look tasty!

2 Likes

:pray: நன்றி . @Kwiksatik

நான் சமையல் ஆர்வம் அதிகம் உள்ளவனாக இருக்கின்றேன்.

3 Likes

@Theenan Yummy :crazy_face::crazy_face:

Thank you so much for sharing with us.

1 Like

@jakiripsc :pray: . Welcome. Thanks. :india: .

3 Likes