@TraciC .
.
சாம்பார் சாதம்.
சைவ உணவு வகைகளில் மிக சிறந்த அரிசி, பருப்பு, மிளகாய், வெண்ணெய் சேர்ந்த உணவு.
இந்திய ,தென் இந்திய உணவு.
தெய்வம் விரும்பும் உணவு வகை.
சேர்ப்பு பொருள்கள்.
அரிசி
துவரம் பருப்பு
சிவப்பு மிளகாய்
காய்கறி வகை அதிகமாக
வேக வைத்து செய்யப் படுகிறது .
கலாசார விழாக்களில்
விருப்பமான உணவு.
வடை.
உளுந்து மற்றும் காய்கறி சேர்ந்த பொறிக்கப்பட்ட எண்ணெய் பண்டம் .
படம் :சாம்பார் சாதம் மற்றும் வடை உள்ள பாத்திரம்.
.
இணைப்பு கொண்டாட்டங்களில் என் சமையல்.
.
