On behalf of the Aishwarya Foundation in Madurai Vilacheri , India on Thursday (01/07/2021)
The second wave (Covid-19) affected the livelihood of the visually impaired in Sornam colony in Madurai Thirunagar.
Groceries were donated to 15 families worth about Rs. 15,000 ($200) from Aishwaryam Trust.
Mr. R. Balagurusamy, Managing Director, Aishwarya Foundation,
Mrs. Anusha Manogari, Inspector,
Thirunagar Police, Mr. R. Nagarajan,
Social Activists, Mr. S. Maragathasundaram, Rtd DSP and Mr. Mahadevan were present on the occasion.
Thanks to all the generous people and the Aishwaryam foundation to make this happen.
மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக வியாழக்கிழமை (01/07/2021) கொரானா இரண்டாம் அலையால் மதுரை திருநகரில் உள்ள சொர்ணம் காலணியில் பார்வையற்றோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி அவர்கள், திருநகர் காவல் ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்கள்,சமூக ஆர்வலர்கள் திரு.R.நாகராஜன் அவர்கள், திரு.S.மரகதசுந்தரம் Rtd DSP அவர்கள் மற்றும் திரு.மகாதேவன் அவர்களும் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்.அதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்.


