I very extremely happy to share my 3 Years of Contributing on Google Maps…
Let’s Connect Google Maps - Connect the People …
நாட்டின் எல்லையில்லா பகுதிகளையும் இந்த கூகுள் மேப் -பில் உள்ள உள்ளூர் வழிகாட்டியின் மூலம் நாட்டின் மூலமுடுக்கெல்லாம் உள்ள பாதைகளை தெரிந்துக்கொள்கிறோம்.
அதுமட்டுமல்லாது ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க ஹோட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள் போன்றவையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்…
#மாற்றத்தைக் காணுவோம் மக்களுக்காக…