International Balloon festival at pollachi.

அனைத்துலக பலூன் திருவிழா.

வணக்கம். :pray: .

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி திருநகர் சந்தை மிக மிக பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.

தான்யங்கள் மற்றும் காய்கறி, காய்கனி, மர பொருட்கள்,உணவு வகைகளுக்கும் பிரபலமான ஒரு நகரம் பொள்ளாச்சி.

கடந்த எட்டு ஆண்டுகளாக பலூன் திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை விழா நடைபெறும் போது இந்த சர்வதேச பலூன் திருவிழாவும் கொண்டாட படுகின்றது.

இந்த வருடம் 13,14, மற்றும் 15 ஜனவ‌ரி 2024 தேதியில் பொங்கல் விழா, சர்வதேச பலூன் திருவிழா அரசு விழாவாக கொண்டாட படுகின்றது

பல்வேறுபட்ட நாட்டினுடைய கொடிகள் பதிந்த பலூன்களை பறக்க விடுகின்றார்கள்.

நாமும் பலூனில் பறந்து உயரத்தில் இருந்து மாலை நேர அழகை காணலாம்.

இதுதவிர ஹெலிகாப்டர் சவாரியும் உண்டு.

கட்டணமும் வசூலிக்க படுகின்றன. :thought_balloon:

வண்ண மயமான இந்த சர்வதேச விழாவை நமது வரைபட உள்ளூர் வழிகாட்டிகள் அறிய இந்த கட்டுரை.

https://maps.app.goo.gl/FGyfEXb6zC42jF3S9

செய்தி வாய்ப்புக்காக நன்றி

@DeniGu .

:india: .

11 Likes

@Theenan

Sehr schön, ich bin auch ein Fan von Ballonfahrten und würde gerne eine Fahrt unternehmen. Wie so vieles im Leben habe ich das noch nicht geschafft

2 Likes

Wow! - we can ride those balloons - that nice @Theenan

Excellent photos :+1:

2 Likes

@TusharSuradkar

வணக்கம்

வணிக திருவிழாவும்,

உணவு திருவிழாவும் சேர்த்து கொண்டாட படுகின்றது.

நன்றி.

1 Like

நன்றி @Annaelisa

ரூபாய். 1600 .வரை வசூலிக்கப் படுகின்றது. தவிர பொங்கல் திருநாளையும் கொண்டாடலாம்.

வருகை தருக. :diving_mask: :rice_scene: .

1 Like